ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: 42 வி.சிறுத்தைகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து வட சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கபிலன் தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை பாடையில் கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று எரித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதை தடுத்தனர்.
இது தொடர்பாக பகுதி செயலாளர் நீதி, கேசவன் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது












Click it and Unblock the Notifications