ஊழியர்கள் வரவில்லை-ரிசர்வ் வங்கி ஸ்தம்பிப்பு
மும்பை: ரிசர்வ் வங்கியின் பெரும்பாலான பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றுவிட்டதால், சம்பளப் பட்டுவாடா போன்ற முக்கிய பணப் பரிவர்த்தனைப் பணிகள் முடங்கிப் போயுள்ளன.
ஓய்வு பெறும் பணியாளர்களின் பென்ஷனைக் குறைக்க ரிசர்வ் வங்கி நிர்வாகம் முடிவெடுப்பதற்கு எதிராக ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராடி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, இன்று இந்த வங்கியின் பெருமாபாலான ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றுவிட்டனர்.
இனால் நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய வேண்டிய சம்பளப் பணம் மற்றும் இதர பணப் பரிவர்த்தனைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து முன்பே தெரிந்திருந்ததால், இதர வணிக வங்கிகள் அனைத்தின் பரிவர்த்தனைகளையும் நேற்றே முடித்துக் கொள்ளச் சொல்லி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது ரிசர்வ் வங்கி.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகம் கூறியுள்ளதாவது:
பணியாளர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்வது, வேலை செய்ய மறுப்பதற்கும், சட்டவிரோத வேலை நிறுத்தத்துக்கும் சமம். இவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்படும்.
இன்று பொதுவான பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வணிக வங்கிகளுக்குத் தேவையான ரொக்க இருப்பு நேற்றே வழங்கப்பட்டுவிட்டது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications