வர்த்தகத்துக்காக திறக்கப்பட்ட ஸ்ரீநகர்-முஸாபராபாத் சாலை

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சாலை வழியிலான எல்லை கடந்த வர்த்தகம் துவக்கப்பட்டுள்ளது.
ஜம்மூ-காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா கொடியசைத்து சரக்குகள் ஏற்றப்பட்ட 13 டிரக்குகளின் பாகிஸ்தான் பயணத்தை துவக்கி வைத்தார். இந்த லாரிகளில் பூக்கள், தேன், பழங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தச் சாலை கடந்த 2005ம் ஆண்டு பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இப்போது தான் இதன் வழியே வர்த்தகப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சாலை வழியே வர்த்தக போக்குவரத்து நடப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லாரிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் கடைசி ராணுவ போஸ்டான அமன் சேது பாலம் வழியாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் சகோடி பகுதி வரை செல்லு்ம்.
அதே போல பாகிஸ்தானின் முஸாபராபாத்திலிருந்து வரும் லாரிகள் இந்தியாவின் சலாம்பாத் பகுதி வரை அனுமதிக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications