சென்செக்ஸ்-2 நாள் ஏற்றம் இன்று இறங்கியது!
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைதளில் இன்று ஏற்பட்ட மந்த நிலை காரணமாக சென்செக்ஸ் 513 புள்ளிகள் சரிந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 169 புள்ளிகள் சரிந்தன.
கடந்த இருதினங்களாக நல்ல உயர்வைக் காட்டிய சென்செக்ஸ் இன்று திடீர் வீழ்ச்சியடையக் காரணம் சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் என பங்கு வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு இதே போன்ற நிலைதான் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நேர முடிவில் 10169 புள்ளிகளில் சென்செக்ஸ் நிலைபெற்றது. நிப்டி 3065 புள்ளிகளில் நிலைபெற்றது.
வளைகுடா பங்குச் சந்தை வீழ்ச்சி:
இதற்கிடையே சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக இன்று வளைகுடா நாடுகளின் பங்கு வர்த்தகத்தில் கடுமையாக வீழ்ச்சி காணப்பட்டது.
அடுத்த சில தினங்களுக்கு இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டதால் இன்று ஒரே நாளில் குவைத் பங்குச் சந்தையில் குறியீட்டெண்கள் சரிந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பங்குச் சந்தை குறியீட்டெண்ணும் தொடர்ந்து சிவப்புக் குறியீடுகளையே காட்டின.
துபாயின் பங்குச் சந்தை கடந்த இரு தினங்களாக உயர்வைக் காட்டியது. இன்று 2 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்தது.
மஸ்கட் சந்தையின் பங்கு வர்த்தகமும் கணிசமாகக் குறைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications