இம்பாலில் குண்டுவெடிப்பு- 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு இம்பால் மாவட்டம் ராகய்லாங் என்ற இடத்தில் காவல்துறை அதிரடிப்படை பயிற்சி மையம் உள்ளது. நேற்று இரவு இந்த மையத்திற்கு அருகே குண்டுவெடித்தது.
பயங்கர சப்தத்துடன் வெடித்த இந்த குண்டுக்கு 5 பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளூர் தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை முதல்வர் இபோபி சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications