விப்ரோ வருவாய் அயர்வு; ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம்!
பெங்களூர்: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தக் காலாண்டின் மொத்த வருமானம் 36 சதவிகிதம் வரை உயர்ந்து 65 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்புக் குறைவு மற்றும் ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் போன்றவற்றுக்கிடையே இந்த அளவு அதிக வருவாயை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது.
இதற்கிடையே, விப்ரோவுக்கு கிடைக்க வேண்டிய பணி ஆணைகள் (ஆர்டர்கள்) இன்னமும் வரவில்லை என்று அதன் தலைமை நிதித்துறை அலுவலர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த ஆர்டர்கள் ரத்தாகவில்லை என்றும், விரைவில் அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக ஆர்டர்கள் தருவதில் மிகுந்த எச்சரிக்கையைக் கடைபிடிக்கின்றனர் எங்களது கிளையண்டுகள். அதனால்தான் இந்த தாமதம் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications