நவ. 10ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்-குப்தா
தஞ்சை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 10ல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி சீரமைப்பால் ஏற்பட்ட வாக்குச்சாவடி மாற்றம் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் புகைப்பட வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிட்டப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்றும், சென்னையில் 30 ம் தேதியும், கோவையில் 31 ம் தேதியும் வெளியிடப்படும்.
வருடாந்திர வாக்காளர் பட்டியல் திருத்தம் வரும் 1-1- 09 தேதியை தகுதியாக கொண்டு நடைபெறும்.
திருத்தம் ஏதேனும் இருந்தால் நவம்பர் 24 க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 16, 23 தேதிகளில் நடைபெறும்.
இறுதி வாக்களர் பட்டியல் ஜனவரி 10 ம் தேதி அன்று வெளியிட்ப்படும் என்றார் அவர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications