36 மணி நேரம் பலத்த மழை-வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அங்குமிங்கும் நகராமல் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்ேசரியில், தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்றிரவு விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இன்று காலையும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சென்னை நகரில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு நூறடி சாலையில் ஆறுபோல் வெள்ளம் ஓடுகிறது. புரசைவாக்கம், சூளை, வியாசர்பாடி, வேளச்சேரி போன்ற பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வடபழனி பஸ் நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், கிண்டி பஸ் நிலையம் உட்பட பல்வேறு பேருந்து நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில், மழை மேலும் 36 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications