மீன் குழம்பு சாப்பிட்ட மாணவன் சாவு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மீன் குழம்பு சாப்பிட்ட மாணவன் பரிதாபமாக இறந்தார். பாதிக்கப்பட்ட அவரது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள உளுந்துகுப்பையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45).
இவரது மனைவி தாமரைச் செல்வி. இவர்களது மகன் காத்தவராயன் (15), 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் சமைத்த மீன் குழம்பை பாலகிருஷ்ணனும் காத்தவராயனும் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்திற்குள் இருவரும் வாந்தி எடுத்தனர். உடனே அவர்களை சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி காத்தவராயன் பரிதாபமாக இறந்தார். பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications