சோமாலியா: இந்திய கப்பல்-மாலுமிகள் மீட்பு
மொகாதிஷு: சோமாலியாவில் கடத்தப்பட்ட இந்திய கப்பலையும், அதில் இருந்த 13 மாலுமிகளையும் கடத்தல்காரர்கள் விடுதலை செய்துள்ளனர்.
சோமாலியா கடற்பகுதியில் அடிக்கடி கடற்கொள்ளையர்கள் கப்பல்களை கடத்துவதும், மாலுமிகளை சிறைபிடிப்பதுமாக அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களில் அடிக்கடி இந்தியர்களும் சிக்கிக் கொள்கின்றனர்.
இதையடுத்து இங்கு ரோந்துக் கப்பலை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று இந்தியக் கப்பல் ஒன்றை கடற் கொள்ளையர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையினர் உடையில் வந்து கடத்திச் சென்றனர். அக்கப்பலில் 13 மாலுமிகள் இருந்தனர்.
கப்பலில் இருந்தவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். அவர்கள் கடற் கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். கடும் சண்டைக்குப் பின்னர் நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர். நான்கு பேர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து கப்பலும், அதில் இருந்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 13 பேரும் காயமின்றி தப்பியதாக சோமாலியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் 18 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எம்.வி. ஸ்டோல்ட் வேலர் என்ற கப்பல் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதில் உள்ளவர்களின் நிலையும் தெரியவில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications