'வைகோ': திமுக-மதிமுக எம்பிக்கள் மோதல்
டெல்லி: வைகோ கைது மற்றும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகளை கண்டித்து மதிமுக எம்பி கிருஷ்ணன் பேசியதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபாவில் கல்வி மசோதா மீது மதிமுக எம்பி சி.கிருஷ்ணன் பேசும்போது, இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தார்.
மேலும், வைகோவை கைது செய்ததையும் கண்டித்தார். இதேபோல் இலங்கைக்கு இந்தியா அளிக்கும் ஆயுத உதவிகளை அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார்.
அப்போது, திமுக எம்பிக்கள் எழுந்து கல்வி மசோதா பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு தொடர்பு இல்லாத பிரச்சினையை மதிமுக உறுப்பினர் எழுப்புகிறார் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்பிரச்சினை குறித்து கிருஷ்ணன் மேலும் பேசுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் மதிமுக உறுப்பினர் கிருஷ்ணன் சபையின் மையப்பகுதிக்குச் செல்ல முயற்சித்தார்.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் மற்ற எம்பிக்களும் அவரை அமைதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தனது பேச்சை கிருஷ்ணன் முடித்துக் கொண்டார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications