களக்காடு அருகே காலரா-500 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே காலராவுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களக்காடு அருகில் உள்ள சிதம்பரபுரத்தில் கடந்த திங்கள் கிழமை முதல் காலரா நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். நோயை தடுக்க மருத்துவ துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு காலரா பரவியுள்ளது. இவர்கள் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களை காலரா தாக்கியுள்ளது. மேல் சிகிச்சைக்காக பலர் ஆம்புலன்ஸ் மூலம் திருக்குறுங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications