ராஜ் தாக்கரே ஒரு தேச விரோதி-பாஜக

பாஜக மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா லக்னெளவில் நிருபர்களிடம் பேசுகையில்,
உபி, பிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தேச விரோத செயல். அதைச் செய்த ராஜ் தாக்கரே தேச விரோதி. தேச விரோதியை எப்படி நடத்துவோமோ அப்படித்தான் அவரை நடத்த வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் நடக்கும் வட இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு அந்த மாநில காங்கிரஸ் அரசும் தான் பொறுப்பு என்றார்.
ஆனால், ராஜ் விஷயத்தில் மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் வாயே திறக்கவில்லையே என்று கேட்டதற்கு, தாக்குதலின் வலி உபியைச் சேர்ந்த எங்களுக்குத் தான் அதிகமாக தெரியும் என்றார். இதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
தொடர்ந்து மிஸ்ரா பேசுகையில், சர்தார் படேலை தீவிரவாதி என வர்ணித்த முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சாத்வி பிரஞ்யாவுடன் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்த மக்களி்ன் பார்வையை திசை திருப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதி தான் பிரஞ்யா கைதாகும் என்றார்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications