தெலுங்கு-கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து
டெல்லி: தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் மட்டும் செம்மொழி அந்தஸ்துடன் இருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பின் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது.
இதையடுத்து கன்னடத்துக்கும் செம்மொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இந் நிலையில் இன்று தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய சுற்றுலா மற்று கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் வெளியிட்டார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் உருவான தினமான ராஜ்யோத்சவா தினம் நாளை (நவம்பர் 1) கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணையில் உள்ளது. அந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசு எதி்ர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications