கோவையில் போராட்டம்-அதிமுக எம்எல்ஏக்கள் கைது
கோவை: பசும்பொன் கிராமத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீது கல் வீச்சு நடந்ததை கண்டித்து கோவையில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
மாநகர் மாவட்டச் செயலாளர் செ.ம.வேலுச்சாமி எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏக்கள் வேலுமணி, மலரவன், சின்னசாமி, சின்னராஜ், தாமோதரன், பொன்னுதுரை, முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பி.ராஜூ, மருதாசலம் உள்ளிட்டோர் அவினாசி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் உள்பட 335 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், அவினாசி, அவினாசிபாளையம், தொண்டாமுத்தூர், காரமடை, துடியலூர் ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூரில் மறியலில் ஈடுபட்ட 51 அதிமுகவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications