தென்காசி: மூளைக் காய்ச்சலு்கு சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி அருகே மூளைக் காய்ச்சலு்கு சிறுவன் பலியானான்.
தென்காசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் விநியோகம் செய்யப்படுவதால் அடிக்கடி பொதுமக்கள் வாந்தி பேதியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக மழை காரணமாக குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் விநியோகம் செய்யப்பட்டதால் தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியதேவர் மகன் பாஸ்கர் என்பவனை மூளைகாய்ச்சல் நோய் தாக்கியது. அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் இறந்தான்.
மூளைகாய்ச்சல் நோயினால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications