ஓம வாட்டர் என நினைத்து ஆசிட் குடித்த பெண்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: ஓம வாட்டர் என நினைத்து ஆசிட்டைக் குடித்த பெண் மயக்கமடைந்தார்.
தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி அன்னபழம். உடல் சுகவீனத்தால் அன்னபழம் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிகடையில் ஓமவாட்டார் கேட்டார்.
அப்போது ஓமவாட்டார் என நினைத்து கடைக்காரர் பாலசுப்பிரமணியன் தவறுதலாக ஆசிட்டை ஊற்றி கொடுத்தார். ஆசிட் என அறியாமல் அதை வாங்கி மட.மட என குடித்த அன்னபழம் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே பதறிபோன அக்கம்பக்கத்தினர் அன்னபழத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின் பேரில் கடைக்காரர் பாலசுப்பிரமணியனை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications