சிவராஜ் பாட்டீல் பதவி விலக வேண்டும்-தமுமுக
திருவாரூர்: மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடனே பதவி விலக வேண்டும் என்றும் தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், தமுமுக பொதுச் செயலாளருமான எஸ்.ஹைதர் அலி திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நேரத்தில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற இந்துத்துவா அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் தான் பள்ளி வாசல்களிலும், அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு சிமி அமைப்புதான் காரணம் என்று மத்திய உளவுத்துறையும் உள்துறை அமைச்சரும் கூறுகின்றனர். ஆனால் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மத்திய உள்துறை அமைச்சக செயல்பாடுகள், மற்றும் நிர்வாகம் சரிவர இயங்கவில்லை என்பதையே இதை உணர்த்துகிறது.
இதற்கு பொறுப்பு ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்றார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications