மைசூரில் இந்திப் பாட்டு போட்ட எப்.எம். நிலையம் சூறை
Subscribe to Oneindia Tamil
மைசூர்: கர்நாடக மாநிலம் உதயமானதன் அடையாளமாக கொண்டாடப்படும் கன்னட ராஜ்யோத்சவா தினத்தின்போது இந்திப் பாடல்களை போட்ட எப்.எம். ரேடியோ நிலையத்தை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர்.
நவம்பர் 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கர்நாடகம் முழுவதும் சனிக்கிழமை கன்னட அமைப்புகள், அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் மைசூரில் உள்ள எப்.எம். ரேடியோ நிலையத்தில், கன்னடப் பாடல்களுக்கு இடையே, இந்திப் பாடல்களை ஒலிபரப்பினர். இதை அறிந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் அந்த வானொலி நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
வானொலி நிலையத்தை அடித்து சூறையாடினர். இதில் 9 கம்ப்யூட்டர்கள், நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இதுகுறித்து போலீஸில் வானொலி நிலையம் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications