வான் புலிகள் தாக்குதலின்போது பங்கருக்குள் பதுங்கிய ராஜபக்சே
கொழும்பு: கொழும்பு புறநகரில் மின் நிலையம் மீது விடுதலைப் புலிகளின் விமானப் பிரிவினர் குண்டு வீச்சு நடத்தியபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் ராஜபக்சே பங்கருக்குள் புகுந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய் கிழமை விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் கொழும்பு நகரில் தாக்குதல் நடத்தின. களனிதிசா அனல்மின் நிலையத்தின்மீது வான் புலிகளின் போர் விமானம் குண்டு வீசித் தாக்கியது.
அப்போது ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் புலிகள் தாக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்தது.
இதையடுத்து அதிபர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால பதுங்கு குழிக்குள் ராஜபக்சே சென்று பதுங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லகபிமா என்ற சிங்கள இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பங்கருக்குள் ராஜபக்சே புகுந்து கொண்டதை அதிபர் மாளிகை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கரைத்தான் அதிபர் மாளிகை வட்டாரங்கள், சிறப்பு ஏற்பாடுகள் என கூறியுள்ளதாக தெரிகிறது.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications