பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் - கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூரில் அமைக்கப்படவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதல்வர் கருணாநிதி அடுத்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் அடிக்கல் நாட்டுவார் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. மத்திய அரசின் அனுமதிக்காக திட்டம் காத்துள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இதே விழாவில், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டட கட்டுமானப் பணியையும் அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். அரியலூர் அரசு பொறியியல் கல்லூரியையும் அவர் அன்றைய தினமே தொடங்கி வைப்பார் என்றார் அவர்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications