இலங்கை தமிழர்களுக்காக திரைப்பட தொழிலாளர்கள் 5-ந் தேதி உண்ணாவிரதம்!
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் (ஃபெப்சி) அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் வரும் நவம்பர் 5-ம் தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து ஃபெப்சி தலைவர் விஜயன், பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் 5-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சம்மேளனத்தை சார்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள செந்தில் ஸ்டுடியோ அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் உள்ளூர் திரைப்பட, தொலைக்காட்சி படப் பிடிப்புகள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதலோடு நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications