நாளை சூரசம்ஹாரம் - திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: புகழ் பெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை மாலை நடைபெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழா அக்டோபர் 29ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை மாலை நடைபெறுகிறது.
நாளை மாலை 4 மணியளவில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். இதையொட்டி அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்கள் பலவற்றிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications