இலங்கை தமிழர் நிதி: ரூ7.5 கோடி குவிந்தது!
சென்னை: இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி ரூ. 7 கோடியே 50 லட்சத்தைத் தொட்டுள்ளது.
இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் அப்பாவி தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழர்கள் வீடுகளையும், பொருட்களையும் இழந்து பட்டினியால் வாடுகிறார்கள். சாலையோரங்களில் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழக அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது.
நடிகர் சங்கம் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியபோது கணிசமாக நிதி குவிந்தது. நடிகர் நடிகைகளும் லட்சக்கணக்கில் நிவாரண நிதி அளித்தனர். இதில் மட்டும் மொத்தம் ரூ.55 லட்சத்து 79 ஆயிரத்து 8 ரூபாய் வசூலானது.
நடிகர்கள் ரஜினிகாந்த் ரூ. 10 லட்சமும், கமல், சிவக்குமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் தலா ரூ. 5 லட்சமும் அளித்தனர்.
இந்த நிதிக்கான காசோலையை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இன்று காலை கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியிடம் நேரில் வழங்கினார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பொருளாளர் கே.என்.காளை மற்றும் மனோரமா, சார்லி, ஸ்ரீப்ரியா, கே.ராஜன், அலெக்ஸ், சத்யப்ரியா, ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரும் சரத்குமாருடன் சென்றிருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications