ராமேஸ்வரத்தில் காந்தி சிலை அவமதிப்பு!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் காந்தி சிலையை சமூக விரோதிகள் அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பில் மகாத்மா காந்தியின் அஸ்தியை கொண்டுள்ள சிலை கடந்த பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை சில சமூக விரோதிகள் நள்ளிரவில் அவமதித்தனர். இதை காலையில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காந்தி சிலையை தூய்மைபடுத்தினர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
காந்தி சிலையை அவமதித்தவர்களை விரைந்து கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பிலும், சமூக நல ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications