பங்குச் சந்தை சரிவு: மன்மோகன் சிங்குக்கு ஜெ கேள்வி!

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எப்போதும் விளம்பரப் பிரியர். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது அதற்கு தானே காரணம் என்று கூறிக் கொள்வார்.
ஆனால் ஆனால் பங்குச் சந்தை சரிவு ஏற்படும் போது அதற்கு சர்வதேச பொருளாதாரம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்கிறார். பங்குச் சந்தை சரிவை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் பணப் புழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதனையும் மீறி அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டு சந்தை சரிந்துள்ளது. பல முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கான கோடிகளில் பணத்தை இழந்துள்ளனர்.
பங்குகளை விற்று பணப் புழக்கத்தின் மூலம் வந்த பணத்தை கொண்டு சென்றது யார்? அல்லது அவை எந்த அமைப்புகள்?
சர்வதேச வீழ்ச்சியில் இழந்த தங்கள் பணத்தை இயன்ற அளவுக்கு இந்திய சந்தையிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றனவா? இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்.
மேலும் பணப் புழக்கத்தில் ஈடுபடுமாறு எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கிகள் சிதம்பரத்தால் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
யாரோ லாபம் பெற இந்த நிறுவனங்களை ஏன் உறிஞ்ச வேண்டும். இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications