ரன்வேயில் உரசிய விமான இறக்கை-தப்பிய பயணிகள்
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியா ஏர்பஸ் விமானம் இன்று ஜெட்டாவிலிருந்து காரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் 161 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது விமானம் வலதுபக்கமாக அதிகமாக சாய்ந்தது. இதில் வலது பக்க இறக்கை ரன்வேயில் பட்டு உரசி, நொறுங்கியது.
இதனால் விமானம் தடுமாறியது. ஆனால் பைலட்டின் சுதாரிப்பான செயல்பாட்டால் விமானம் ரன்வேயில் விழாமல் பத்திரமாக ஓடி நின்றது.
காலை 9.15 மணிக்கு நடந்த இந்த விபத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விமானத்தில் இருந்த 161 பயணிகளும், ஊழியர்களும் ஒரு காயமுமின்றி உயிர் தப்பினர்.
விமானத்திற்கும் வேறு பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. வலது பக்க இறக்கை மட்டுமே சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம் -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications