டிக்கெட் 'விற்ற' காங்கிரஸ்- ஆல்வா குற்றச்சாட்டு

இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது கட்சியின் டிக்கெட்களை பணத்தை வாங்கிக் கொண்டு விற்று விட்டது மாநில காங்கிரஸ் தலைமை என மார்கரெட் ஆல்வா குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தையும், கட்சிக்குள் பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மார்கரெட் ஆல்வாவின் புகார் குறித்து கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு விடப்படவுள்ளது. ஏ.கே.அந்தோணி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் கூடி மார்கரெட் ஆல்வா மீது விசாரணை நடத்தவுள்ளது.
மார்கரெட் ஆல்வா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications