பரங்கிமலை சர்ச்சில் இயேசு சிலை உடைப்பு

இந்த சம்பவங்களுக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். எச்சரிக்கையும் விடுத்திருந்தார். போலீஸாரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டதால், சர்ச்சுகள் மீதான தாக்குதல் சற்றே குறைந்தது.
இந்த நிலையில் சென்னை, பரங்கிமலை புனித தோமையர் சர்ச்சில் சில விஷமிகள், இயேசு நாதர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
சர்ச்சின் நுழைவாயிலில் இரு கைகளையும் விரித்து ஆசிர்வதிக்கும் கோலத்தில் ஒரு இயேசுநாதர் சிலை உள்ளது. இந்த சிலையை வணங்கி விட்டுத்தான் சர்ச்சுக்கு வருவோர் மலை மீது செல்வார்கள்.
இந்த சிலையின் கை மற்றும் மார்புப் பகுதியை சில விஷமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லிலும் ...
இதற்கிடையே, திண்டுக்கல்லில் தோமையார் புரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில், 36 கல்லறைகளில் இருந்த சிலுவைகளை சில விஷமிகள் அடித்து சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications