நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்: டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமக தலைவர்களுடன் தினசரி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
செசன்னை துறைமுக நீரிழி நோய் சிறப்பு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியார்களிடம் அவர் பேசினார். அப்போது திமுக- பாமக இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு டி.ஆர்.பாலு பதிலளிக்கையில், தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அன்புமணி, ஏ.கே.மூர்த்தி, ராமதாஸ், அதாவது புதுச்சேரி பேராசிரியர் ராமதாஸ் ஆகியோருடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அனைவரும் ஒரே அங்கம்தான் என்றார் பாலு.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications