நம்பி்க்கை இல்லாத் தீர்மானம் வந்தால் ஆதரிக்க மாட்டோம்: ராமதாஸ்

திருச்சி வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக சட்டசபையில், திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை பாமக ஆதரிக்காது. ஆதரிப்பதற்குத் தேவையான எந்தக் காரணமும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.
ஒரு வேளை அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், பாமக நடுநிலை வகிக்கும்.
காங்கிரஸ் ஆதரவுடனேயே திமுக ஆட்சி தொடர முடியும், முழுப் பதவிக்காலத்தையும் முடிக்க முடியும். எனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் திமுக அரசை கவிழ்க்க வேண்டிய கேள்வியே எழவில்லை.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி நினைத்தால் திமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், காங்கிரஸுக்குப் பாமக ஆதரவு தெரிவிக்கும்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்திலும் தேர்தல் வருமா என்பது காங்கிரஸ் கட்சியின் கையில்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக எடுக்கும் முடிவே இறுதியானது.
காங்கிரஸ் கட்சி இல்லாமல் தமிழகத்தில் 3வது அணியை அமைக்க முடியாது. அது சாத்தியமில்லை என்றார் ராமதாஸ்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications