விபச்சாரம்: 3 துணை நடிகைகள் கைது
சென்னை: சென்னை திருமங்கலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 இந்தித் திரையுகல துணை நடிகைகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களது புரோக்கர் பிரதீப் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் பகுதியில் பங்களாக்களில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு ரெய்டில் இறங்கினர்.
முல்லை நகர் 5வது தெருவில் உள்ள ஒரு வீடு படு பிசியாக இருப்பதை போலீஸார் நோட்டம் இட்டனர். அங்கு அதிக அளவில் பைக்குகள், கார்கள் வந்து போவதை வைத்து அங்கு விபச்சாரம் நடக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து அந்த வீட்டுக்குப் போய் விட்டு வந்த ஒரு நபரை மடக்கி விசாரித்தபோது விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து விபச்சார புரோக்கர் பிரதீப் சிங் என்பவரின் போன் எண்ணை போலீஸார் பெற்றனர்.
அவரிடம் போலீஸார் வாடிக்கையாளர்கள் போல பேசி விவரம் கேட்டனர். அதற்கு பிரதீப் சிங் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை அழகிகளுக்கு ரேட் வைத்திருப்பதாகவும், நடிகைகள் கூட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாறு வேடத்தில் ஒரு போலீஸ்காரர் அந்த வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த 3 இந்தி நடிகைகளை புரோக்கர் சிங் காட்டினார். ரேட்டையும் கூறினார்.
இந்தத் தகவல்களை செல்போன் மூலம் காத்திருந்த தனிப்படை போலீஸாருக்கு மாறு வேட போலீ்ஸ்காரர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து சுற்றி வளைத்தனர்.
அங்கிருந்த 3 நடிகைகளையும் பிடித்தனர். அவர்களது பெயர்கள் ரியா, பிங்கி, ஷோபா எனத் தெரிய வந்தது. 3 பேரும் இந்தியில் துணை நடிகைகளாக உள்ளனர்.
இவர்களில் ரியா, பார்க்க நடிகை ரியா சென்னைப் போலவே இருக்கிறார். இதனால் அவரை ரியா சென்று கூறி பலரை ஏமாற்றி பணம் கறந்துள்ளாராம் பிரதீப் சிங். இதை விட முக்கியானது, ஷாருக்கானுடன் ஒரு படத்தில் இந்த ரியா டான்ஸ் ஆடியுள்ளார்.
3 பேரையும் மகளிர் காப்பகத்திற்குப் போலீஸார் அனுப்பி வைத்தனர். புரோக்கரைக் கைது செய்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications