சென்னை விமான நிலையத்தில் ஊடுறுவிய வாலிபர் கைது

ஊடுறுவியர் நபரின் பெயர் தாமோதரன். ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நேற்று மாலை அவர் அண்ணா பன்னாட்டு முனையத்தின் முக்கியப் பகுதிக்குள் ஊடுறுவி விட்டார்.
அவரைப் பிடித்த விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் தாமோதரனிடம் விசாரித்தபோது, தெலுங்கில் அவர் பேசியு்ளார். இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் தாமோதரன் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபர் நக்சலைட்டாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில், கியூ பிரிவு போலீஸாரும், உளவுப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும் முக்கியப் பகுதிக்குள் இளைஞர் ஒருவர் ஊடுறுவியது, விமான நிலைய பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவிலேயே சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக லாக்ஹீட் மார்ட்டின் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?












Click it and Unblock the Notifications