திருமா-பாரதிராஜா: கைது செய்ய காங். வற்புறுத்தல்
சென்னை: விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்துப் பேசிய திருமாவளவன், பாரதிராஜாவைக் கைது செய்யுமாறு சுதர்சனம் தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு முதல்வர் கருணாநிதியை நேரி்ல் சந்தித்து வலியுறுத்தியது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து,
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் பேசினாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமாவளவன் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுகிறார். ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை. அமெரிக்காவின் உளவுத் துறைதான் அதற்கு காரணம் என்கிறார்.
ராமேஸ்வரம் கூட்டத்தில் பாரதிராஜாவும், விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசினார். மன்சூர் அலிகானும் ஆதரித்து பேசுகிறார். இவர்களையும் கைது செய்ய வேண்டும். ராமேஸ்வரம் பேரணிக்கு ஏற்பாடு செய்த ராம.நாராயணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications