தொண்டு நிறுவனம் மீது மோசடி புகார் - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மதுரை: மகளீர் மன்றத்தினரிடம் மோசடி செய்த தொண்டு நிறுவன அதிபரை கைது செய்யக் கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
மதுரை காமராஜர்புரம் பகுதியில் பல மகளிர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்றங்கள் குளோரி ஜீவா என்பவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இலவச வீட்டு மனை, இலவச கியாஸ் அடுப்பு, இலவச பட்டா, போன்றவைகள் பெற்று தருவதாக கூறி அப்பகுதி மக்களிடம் இவர் பல லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பல மாதங்கள் ஆன நிலையில் அவர் கூறியபடி எந்த வித அரசு சலுகையும் பெற்றுத்தரவில்லையாம்.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் குளோரி ஜீவா பணத்தையும் திருப்பிதரவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் தங்கள் பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தரவேண்டியும், அவரது தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.
மோசடி தொண்டு நிறுவன நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications