கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மசோதா
சென்னை: கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்பதற்கு போலிச் சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்தும், சட்டத்தின் படி உரிய தண்டனையையும் வழங்க வேண்டுமென தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி கமிஷன் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் இதை அமல்படுத்தும் வகையில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார்.
இதுதவிர, நில உச்சவரம்புக்கு அதிகமாக ஏற்கனவே பெறப்பட்ட நிலங்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை செல்லுபடியாக்கும் வகையிலும், இதற்கான அனுமதியை அளிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் வகையிலும், அனுமதிக்காக விண்ணப்பம் செய்வதற்கு கால அளவை நிர்ணயிக்கவும், நில உச்சவரம்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படும். கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு தங்களுக்கு சாதகமாக இல்லை என கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தியதால் தற்போது அந்த சட்டம் ரத்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications