குளச்சல் மீன்பிடி துறைமுக கட்டுமானப் பணி தொடக்கம்
குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் பிடி துறைமுகம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
இயற்கை துறைமுக நகரமான குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு 27 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் இத்துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 31ம் தேதி துறைமுகம் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது.
துறைமுக பணிக்காக கடல் அலையை தடுக்க பயன்படுத்தப்படும் ராட்சத பாறங்கற்கள் முதலில் கிடைக்காததால் பணியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது ராட்சச பாறாங்கற்கள் பெரிய லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இதனையடுத்து பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
முதற்கட்டமாக துறைமுகம் அமையம் இடத்தில் கடற்கரையில் உள்ள மணலைத் தோண்டி அப்புறப்படுத்திவிட்டு ராட்சத பாறங்கற்களை நிரப்பி கடல் அலையை தடுக்கும் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்தி வருகிறது.
மேலும் குளச்சல் கடற்கரை வழியாக மீன்பிடி துறைமுகத்திற்கு பெரிய லாரிகள் மற்றும் ராட்சத இயந்திரங்கள் செல்ல வசதியாக ஜேசிபி மற்றும் ஹிட்டாச் இயந்திரங்கள் மூலம் ரோடு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications