பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா-அத்வானி
ஹைதராபாத்: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் பாஜகவின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அத்வானி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஐதராபாத்தில் மட்டும் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதனால் மக்கள்கடும் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ்கட்சி தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று கூறியது, ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்துவிட்டது.
வரும் தேர்தலில் பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும். இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில்தான் உத்தரகாண்ட், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அமைக்கப்பட்டது. எனவே எங்களை ஆட்சியில் அமர்த்தினால் 100 நாட்களில் தெலுங்கானா உருவாகும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. காய்கறியோ தங்கத்திற்கு இணையான அளவுக்கு உயர்ந்து வருகிறது என்றார் அத்வானி.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்












Click it and Unblock the Notifications