செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்ப வேண்டும்: கலாம்
Subscribe to Oneindia Tamil

சண்டிகரில் நடந்த விண்வெளி ஆய்வுத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சந்திராயன்-1 பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இனி நமது விஞ்ஞானிகள் செவ்வாய் பயணம் குறித்த கோணத்தில் சிந்திக்க வேண்டும். ஆய்வுகளைத் தொடங்க வேண்டும்.
சந்திராயன் -1 வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் வரலாற்றில் சிவப்பெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
நமது தொழில்நுட்பம் மற்றும் திறமையை உலகுக்குப் பறை சாற்றி விட்டோம் என்றார் கலாம்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications