முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு
சங்கரன்கோவில்: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி மாணவர்கள் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மை எரித்தனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர் பேரவை தலைவர் தனவீர பாண்டியன், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கல்லூரி நுழைவு வாயிலில் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தனவீரபாண்டியன் கூறுகையில், சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்கலைக் கழகத் தேர்வை புறக்கணித்துள்ளோம்.
தாக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். சென்னை சட்டக் கல்லூரிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயரை மாற்ற வேண்டும்.
கலவரத்திற்கு காரணமான சட்டக் கல்லூரி முதல்வர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். மாணவர்களை தாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினமா செய்ய வேண்டும் என்றார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications