நிதி நெருக்கடி: இந்தியாவைப் பாதிக்கும் - மன்மோகன் சிங்

வாஷிங்டனில் ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், உலகளாவிய நிதி நெருக்கயால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் என்ற அளவிலிருந்து 7 சதவீதமாக குறையும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியிலிருந்து வளரும் நாடுகளைக் காக்க உலக வங்கி மற்றும் பிராந்திய வளர்ச்சி வங்கிகள் வளரும் நாடுகளுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்க வேண்டும். அப்போதுதான் வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் தேக்கம் ஏற்படாது.
நெருக்கடி நீங்கி, பொருளாதாரம் ஸ்திரமடைந்து, முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் இந்தத் திட்டங்களை தடையின்றி மேற்கொள்ள வழி பிறக்கும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படாமல் தடுக்க உலகளாவிய நிதி கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். வளர்ச்சி அடை நாடுகள் வளரும் நாடுகளுக்கு செல்லும் தனியார் முதலீடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications