12வது முறையாக சேலம் உருக்காலைக்கு தேசிய விருது!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் உருக்காலைக்கு இந்திய உலோகக் கழகத்திடமிருந்து தொடர்ந்து 5வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்திய உலோகக் கழகத்திடமிருந்து 2007-08ம் ஆண்டின் நீடித்த செயல்பாட்டுத் தன்மைக்கான பெருமைமிகு தேசிய விருதினை பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை பெற்றுள்ளது.
நவம்பர் 14ம் தேதி அன்று டில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ரசாயன, உரம் மற்றும் உருக்குத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இந்த விருதை வழங்க சேலம் உருக்காலையின் நிர்வாக இயக்குனர் பி.பி.சிங் பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும், விருது துவங்கப்பட்ட நாள் முதல் 12வது முறையாகவும் இந்த விருதை சேலம் உருக்காலை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications