உசிலம்பட்டி வன்முறை-15 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்
மதுரை: உசிலம்பட்டியில் சாலை மறியல் மற்றும் பஸ்கள், கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட 15 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சட்டக் கல்லூரியில் இரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து நடந்த வன்முறைகளில் சென்னை, மதுரையில் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. உசிலம்பட்டி பகுதியில் பஸ்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே உசிலம்பட்டியை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளை அடைக்க சொல்லி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் பஸ்கள், கடைகள் மீது கல் வீசிய இந்த இரு பள்ளிகளையும் சேர்ந்த 15 மாணவர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரண நடத்தினர்.
அவர்களது எதிர்காலம் பாழாகாமல் தவிர்க்க, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.
இந் நிலையில் வன்முறையில் ஈடுபட்ட இந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பாக்கியபிரபு, செல்லபாண்டி, தனியார் மேல்நிலைப் பள்ளியியைச் சேர்ந்த மாணவர்கள் வெங்கடேசன், முத்துப்பாண்டி, விக்னேஷ், கிருஷ்ணன், ரஞ்சித், மொக்கவீரன், ஜெயப்பிரகாஷ், வினோத்குமார், அகிலன், மாரிமுத்து, கலைவாணன், இந்தியன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications