ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் விலகுவது உறுதி: ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபாமா அபார வெற்றி பெற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்த முதல் அதிபர் இவர் என்ற பெருமையை அவர் தேடி தந்துள்ளார்.
ஜனவரி 20ம் தேதி அவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அதிபராக வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக அவர் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொருளாதார சீர்குலைவில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும். இதுகுறித்து தேசிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அழைத்து பேசுவேன். மேலும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு முற்றிலுமாக ஒழிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒசாமா பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிப்பது அமெரிக்க படைக்கு கடினமாகவே உள்ளது.
சர்ச்சைக்குரிய குவான்டநாமோ சிறைச்சாலை மூடப்படும் என்றார்.
சிறை மூடப்பட்ட பின்னர் அந்த சிறையில் உள்ள கைதிகள் எங்கு மாற்றப்படுவார்கள் என்பது குறித்து அவர் கூறவில்லை.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications