தூத்துக்குடியில் துப்பாக்கி திருட்டு- 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் துப்பாக்கி திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் நேற்று முன்தினம் பைக்கை திருடி செல்ல முயன்ற ஒரு நபரை மக்கள் மடக்கி பிடித்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட ஜெயக்குமார் கோஷ்டியை சேர்ந்தவர் என்பதும் தூத்துக்குடி மினிசாகயபுரத்தை சேர்ந்த ஜெபஸ்டியன் என்பது தெரிய வந்தது.
கடந்த மாதம் தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள ஒரு லாரி புக்கிங் ஏஜென்சியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் ஜெபஸ்டியனுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளியான மினி சகாயபுரத்தை சேர்ந்த பிராங்கிளின் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
More From
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications