காவிரிப் பிரச்சனையில் தலையிட முடியாது-பாஜக
கோவை: காவிரிப் பிரச்சனையில் பாஜக தலையிட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் ரீதியான தீர்வு தேவை என்று இந்திய பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கூறி வருகின்றனர்.
ஆனால் இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது நின்றபாடு இல்லை.
இந்தப் பிராந்தியத்தில் சர்வ வல்லமை படைத்த இந்திய அரசு சொல்லியும் கூட இலங்கை கேட்க மறுக்கிறது என்றால் மத்திய அரசின் பலவீனமான போக்கே காரணம்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இலங்கை எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க கூடாது என சொல்லப்படவில்லை. ஆனாலும் அங்கு மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் நடத்துகிறது.
இதன் மூலம் நம்மீது இலங்கை மறைமுக போரை நடத்துகிறது.
காவிரிப் பிரச்சனையில் பாஜக தலையிட முடியாது. இந்த பிரச்சனையில் இரு மாநில முதல்வர்களும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்றார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்!












Click it and Unblock the Notifications