கரூரில் அரசு உயர் அதிகாரி ஜீப் மாயம்!
கரூர்: கரூரில் வட்ட வழங்கல் அலுவலர் ஜீப் மாயமானது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கரூர் தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக இருப்பவர் கணேசமூர்த்தி. இவரது ஜீப்புக்கு கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் தற்காலிக டிரைவராக பணியாற்றி வருகிறார்.
கணேசமூர்த்தி பணி முடிந்து ஜீப்பை அலுவலகத்தில் விட்டு விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த ஜீப்பை காணவில்லை என்று அவரது டிரைவர் குமார் மறுநாள் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி இது குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தற்காலிக டிரைவர் குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவர் குமார் ஜீப்பை வீட்டிற்கு எடுத்துச் சென்றதும், ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் போட்டதும் தெரிய வந்தது.
இதனையடு்த்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications