மதுரை திருமங்கலம் இடைத் தேர்தல்-குப்தா ஆய்வு!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, மதுரையில் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் சீதாராமன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் மீண்டும் இடம் பெறச் செய்வது, மற்றும் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
சமீபத்தில் திருமங்கலம் தொகுதி மதிமுக எம்எல்ஏ வீரஇளவரசன் மரணமடைந்தார். அதனால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications