பைலட்டுகள்-ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் 'ஜெட்'!

இதற்காக அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பைலட்டுகள், கேபின் க்ரூ ஊழியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களிடம் பேச்சு நடத்துகிறார் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:
சம்பள வெட்டு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தக் காலாண்டில் மட்டும் 400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த காலாண்டிலும் திருப்தியான நிலை இல்லை.
எனவே நிச்சயம் 25 சதவிகித சம்பளக் குறைப்பை அமல்படுத்த உள்ளோம். ஊழியர்கள் அனைவரும் 20 சதவிகித சம்பளக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால் பைலட்டுகளும், என்ஜினீயர்களும்தான் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் பேச முடிவு செய்துள்ளோம், என்றார்.
ஜெட் நிர்வாகம் உள்ளூர் விமானிகளுக்கு குறைந்த சம்பளமும், வெளிநாட்டு விமானிகளுக்கு இரு மடங்கு அதிக சம்பளம் கொடுப்பதையும் ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர். சமீபத்தில்தான் 35 வெளிநாட்டு விமானிகளை ஜெட் நீக்கியது நினைவிருக்கலாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications