சென்செக்ஸ்: மீண்டும் 'ரெட்'!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 126 புள்ளிகள் உயர்வுடன் எழுச்சி கண்ட சென்செக்ஸ், கொஞ்ச நேரத்திலேயே வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.
வர்த்தகம் முடிந்த நேரத்தில் சென்செக்ஸில் 12 புள்ளிகள் குறைந்து 8903 ஆக முடிந்தது. ஆனால் தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 14 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் நிப்டி குறியீட்டெண் 2708 ஆக இருந்தது.
சிட்டி வங்கிக்கு 20 பில்லியன் டாலர் கடனுதவியை அமெரிக்கா அறிவித்ததால் சற்று சுறுசுறுப்படைந்த்து. ஆனாலும் ஒரு நிலையான போக்கு பிடிபடாமல் அலைபாய்ந்த வணன்ணமிருந்த்து. பிற்பகலில் அதிக ஊசலாட்டம் காணப்பட்டது.
டிஎல்எப், டாடா கம்யூனிகேஷன்ஸ், ஐசிஐசிஐ போன்றவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications